திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நாளை (22.02.2024) 10ம் ஆண்டு… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…