பஞ்சப்பூரில் ரூ.270 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. அமைச்சர் நேரு தகவல்..
திருச்சி மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அய்யாளம்மன் படித்துறை பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.270 கோடியில் அமைக்கப்பட்டது. அதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்து பேசினார்.… Read More »பஞ்சப்பூரில் ரூ.270 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. அமைச்சர் நேரு தகவல்..