திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45), விவசாயி. இவருக்கு சொந்தமான இடத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்களாம். இதுகுறித்து பலமுறை வெற்றிச்செல்வன், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி