Skip to content
Home » திருச்சி » Page 42

திருச்சி

கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

  • by Authour

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன் இன்று  விவசாயிகள் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. முசிறி மேட்டு வாய்க்கால் கடைமடைக்கு மேட்டூரில் தண்ணீர்… Read More »கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..

  • by Authour

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (32) இவர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு போத்தீஸீல் பணிபுரிந்து வேலையிலிருந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் ஒரு மனைவியும் உள்ளனர்.நேற்று… Read More »வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித்… Read More »பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது. தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண… Read More »திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

  • by Authour

திருச்சி 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில்  சாலை  அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் அமைக்கப்படவில்லை , அதை சரியாக அமைக்க உத்தரவிடவேண்டும் என  மேயர் அன்பழகனிடம்  எஸ்டிபிஐ கட்சி புகார் செய்தது. … Read More »திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 20.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை இந்த… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….. எந்தெந்த ஏரியா…?..

மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை… Read More »மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

  • by Authour

சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தினால்… Read More »ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

  • by Authour

நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் பேட்டியில் கூறியதாவது… கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால்… Read More »உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…