Skip to content

திருச்சி

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5200ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

புதுக்கோட்டை மாவட்டம், எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர்… Read More »திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில். இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக… Read More »ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி கருமண்டபம் நியூசெல்வ நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராயர் ( 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய ராயர்  வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.… Read More »2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடி, கல்லமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் ரமேஷ் கடந்த 17ம் தேதி தனது மாமனாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு… Read More »திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

  • by Authour

திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்… Read More »குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாதவப் பெருமாள் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர். இக்கிராமத்தில் போதிய… Read More »திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் …

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை… Read More »பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் …

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5210 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

  • by Authour

திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம்தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற உள்ள இஸ்லாமியர் கல்வி மற்றும் அரசியல் உரிமை விழிப்புணர்வு மாநாட்டின் பணிகளை இன்று காலை தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத்தின் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…