Skip to content
Home » திருச்சி » Page 232

திருச்சி

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்… Read More »திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

  • by Authour

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ… Read More »திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் விழியிழந்தோருக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி… Read More »திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி, மணப்பாறை ஏலூர் பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி… Read More »மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

  • by Authour

கரூர் மாவட்டம்  குளித்தலை பொய்யாமணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது டூவீலரில் பெரியண்ணன் மித்ரன் ஆகியோருடன் திருச்சி -கரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக… Read More »திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

  • by Authour

திருச்சி , லால்குடி அருகே உள்ள ஆங்கரையை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அரசு  பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பஸ் சமயபுரம் கல்லுகுடி சேர்ந்த சுதாகர் என்பவர் மது… Read More »திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

திருச்சியில் பைக் சாகசம்……ரூ. 12 ஆயிரம் அபராதம்… எச்சரித்த போலீசார்….

  • by Authour

திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்கில் ரேசிங் சாகசம் செய்து அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த 10 நாட்களாக பேசும் பொருளாக மாறி… Read More »திருச்சியில் பைக் சாகசம்……ரூ. 12 ஆயிரம் அபராதம்… எச்சரித்த போலீசார்….

திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

திருச்சி, தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மூலமாக இன்று கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தண்டனை சிறைவாசிகள் , விசாரணை சிறைவாசிகள் மற்றும்… Read More »திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (40). இவர் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்நிலையில் ஆசிரியர்… Read More »மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…