Skip to content
Home » திருச்சி » Page 224

திருச்சி

திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகரில் உள்ள ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதி ஊர் பொதுமக்கள் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்தனர்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

  • by Authour

திருச்சி மாவட்டம், ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகையநல்லூர் ஊராட்சி சார்பில் ஆனைகல்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது முன்னிலை திருவாளர்கள் துணைத் தலைவர் பூங்கொடி… Read More »திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சியில் விவசாயிகள் பருத்தி-மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். தமிழக ஆறு மற்றும் ஏரி… Read More »திருச்சியில் விவசாயிகள் பருத்தி-மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…

மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(73). இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (52). இவர் நேற்று  வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.… Read More »3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரேம்குமார்( 23). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் மகள்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் அருள்மிகு அழகிய நாயகி (எ) செளந்திர நாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பு திருக்கல்யாணம்… Read More »தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி பேருந்து நிலையத்தில் ஜூலை 15 எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும்உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது கொண்டாடும் வகையில் ஏலூர் பட்டி அதிமுக… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…