Skip to content
Home » திருச்சி » Page 203

திருச்சி

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

  • by Authour

திருச்சி சந்துக்கடையையை சேர்ந்தவர் ஜோசப்(43)  தனது வீட்டிலேயே நகை பட்டறை நடத்தி வருகிறார்.  இவர் மூக்குத்தி, தோடு உள்ளிட்ட நகைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்.  இந்த நிலையில் ஜோசப் வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 27.04.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று 4வது நாளாக   சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை,   மற்றம் வெளிமாநிலங்களிலும்  சேர்த்து சுமார்… Read More »ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,760… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

  • by Authour

பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின்புரமோஷன்கள் நடந்து வருகிறது.   பல்வேறு மாநிலங்களில் இந்த புரமோஷன்கள் நடத்தப்பட்டது. திருச்சிஎன்ஐடி… Read More »என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

திருச்சியில் 23ம் தேதி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை ” தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன்… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…