Skip to content
Home » திருச்சி » Page 197

திருச்சி

கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி… Read More »கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே அன்பில் கிராமத்தில்… Read More »2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சியில் போலீசாருக்கு சட்டையில் அணியும் ”கேமரா”வழங்கிய கமிஷனர் …

திருச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை சரியான ஆதாரத்துடன் அவர்கள் மீது வழக்கு தொடரவும் இன்று முதல் ஹைவே பேட்ரோல் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு சட்டையின் முன்பக்கத்தில் பொருத்திக்… Read More »திருச்சியில் போலீசாருக்கு சட்டையில் அணியும் ”கேமரா”வழங்கிய கமிஷனர் …

திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே … Read More »திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( 28). இவரது மனைவி சாந்தி(23).2 பேரும் குழந்தையுடன்,  டூவீலரில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை வழியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி வந்த கார்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவருக்கும்… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள்… Read More »திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….