Skip to content
Home » திருச்சி » Page 188

திருச்சி

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 14-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,485 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான மாரியம்மா. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்பில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் கோவில்… Read More »திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

  • by Authour

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.… Read More »மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்காவல் ராணியம்மன் கோவில் அருகே சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிய லாரி தறிக்கெட்டு ஓடியது. இதன் பின்னால் சென்ற அரசு பஸ் லாரி மீது மோதியது. இந்த… Read More »திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(36). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இனியா , ஸ்ரீ வீரா என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2… Read More »குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில்  சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி… Read More »திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தின் கீழ் காவிரியில் வளர்ந்துள்ள நாணல் செடிகள் புதர் மண்டி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதில் ஏற்பட்ட தீ திடீர் என கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.… Read More »திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..