திருச்சி அருகே சப்தரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்…
திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. சப்தரீஸ்வரர் கோயில்.இக்கோயிலில் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை எனவும்… Read More »திருச்சி அருகே சப்தரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்…