Skip to content
Home » திருச்சி » Page 164

திருச்சி

திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சி மாவட்ட, கல்லக்குடி 110/22-11KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 08.08.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது .… Read More »திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 07.08. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா.… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் கடன் தள்ளுபடி கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்போது சந்தேகத்திற்கு… Read More »திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழுரைச் சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதியை  சேர்ந்தவர் தனபால். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் ஸ்ரீ வேலவன் பிளாஸ்டிக் என்ற பெயரில்… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் விஜேந்திரன்(40). இவர் கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். மேலும்… Read More »திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,555 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 76 மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன்… Read More »உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 240… Read More »திருச்சியில் தங்கம் விலை….