திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் வயல் திருப்பஞ்சீலி அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் 14 வயதான யோகேஷ். இவர் திருவாசியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….