Skip to content
Home » திருச்சி » Page 159

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் ரூ.47.36 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்… பெண் பயணி கைது…

  • by Authour

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.47.36 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்… பெண் பயணி கைது…

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

  • by Authour

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை குட்டி உலவுவதாக சிலர் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றிரவ ஜெகன் என்பவரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் சிறுத்தை குட்டி போன்ற… Read More »திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும்,சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி புதுகை மெயின் ரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது..

  • by Authour

திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் ஜெயில் கார்னர் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை மேலும் இதனால் விபத்து ஏற்படும்… Read More »திருச்சி புதுகை மெயின் ரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது..

முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார் மெக்கானிக் வடிவேல்(41). இவரது மனைவி கஜபிரியா (34), இவர்களது மகள் ஹரினிதா (11), மகன் விசாகன் (6). ஆவர். இவர்கள் நால்வரும் ஒரு காரில் வடிவேல்… Read More »முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு… Read More »100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆனந்தி மேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான ஆல்பர்ட் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் தேதி மாலையில்… Read More »காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

லால்குடியில் நாளை மின்நிறுத்தம்…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 19 ம் தேதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி… Read More »லால்குடியில் நாளை மின்நிறுத்தம்…