டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் குருசந்திரன் (30). இவர் துவாக்குடிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15ம்… Read More »டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…