Skip to content
Home » திருச்சி » Page 139

திருச்சி

திருச்சி மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்…. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கழக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்…. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பெருமாள் மலைப் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி இவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார் கடந்த 20… Read More »திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை மெயின் ரோடு பகுதியைச் சேர்த்தவர் வசந்தராஜ்.இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் 22 வயதான வசந்தகுமார். இவர் இருங்களூர்… Read More »திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திருச்சியில் திறந்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் BNC மோட்டார்ஸ்… Read More »பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ரூ.5,340ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

  • by Authour

மகா போதி பௌத்த சங்கத்தின் சார்பில் அசோகர் அம்பேத்கர் தம்ம யாத்திரை(அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தம்ப அணிவகுப்பு) கேரளாவில் மாவலிக்கரை என்ற இடத்திலிருந்து கடந்த மாத 30ம் தேதி புறப்பட்டு இம்மாதம் 22ம் தேதி… Read More »அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 03.10.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்   ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….