Skip to content
Home » திருச்சி » Page 133

திருச்சி

திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

  • by Authour

திருச்சி மன்னாபுரத்திலிருந்து மதுரை செல்லும் வழி உள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை தூண் ஒட்டை விழுந்து சாய்ந்து கீழேவிழும் அபாய நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்து… Read More »திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட… Read More »ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி… Read More »திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன்… Read More »தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர்… Read More »மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013… Read More »திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த ஷார்ட்டுக்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி மாநகர் மாவட்ட காங். தலைவராக ரெக்ஸ் பதவியேற்றார்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில் , திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான எல்.ரெக்ஸ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக  காங்கிரஸ்… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங். தலைவராக ரெக்ஸ் பதவியேற்றார்

திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும்,  சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து… Read More »திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி , திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….