திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் இருந்து தினமும் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22672)… Read More »திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…