திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா
திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக ப. கருப்பையா அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரது பயோடேட்டா வருமாறு: கருப்பையா , புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருக்கிறார். இவா்… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா