திருச்சி அருகே விபத்து.. வெல்டர் பரிதாப பலி..
திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை பழங்காவேரியை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பெரியசாமி (38). வெல்டிங் தொழி லாளி. இவர் நேற்று மதியம் பேட்டவாய்த்தலையில் இருந்து திருப்பராய்த்துறை நோக்கி பைக்கில் சென்றார். பெருகமணி பஸ் நிறுத்தம் அருகே… Read More »திருச்சி அருகே விபத்து.. வெல்டர் பரிதாப பலி..