ராகுல் யாத்திரை நிறைவு விழா….திமுக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டில்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக… Read More »ராகுல் யாத்திரை நிறைவு விழா….திமுக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு