ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…
ஒடிசா மாநிலம் ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட… Read More »ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…