உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு வரும் 9ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி திமுகவினர் திருச்சி மாநகர் முழுவதும் ஆங்காங்கே அமைச்சர் நேருவை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர். அமைச்சர் கே.என். நேருவின்… Read More »உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு