சர்வதேச சிலம்பம் போட்டி… பங்கேற்க தவித்த மாணவனுக்கு தஞ்சை மாவட்ட திமுக உதவி….
தஞ்சை மோத்திரப்ப சாவடியை சேர்ந்த மாணவன் ஸ்ரீநிலேஷ் கார்த்திக். 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 7ம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்று பல தேசிய போட்டிகளில் பங்கேற்று… Read More »சர்வதேச சிலம்பம் போட்டி… பங்கேற்க தவித்த மாணவனுக்கு தஞ்சை மாவட்ட திமுக உதவி….