டிடிவி.தினகரனுடன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். திருச்சியில் நடந்த மாநாட்டில்,சசிகலாவை சின்னம்மா என்று அழைத்து பேசினார். இந்தநிலையில் ஓபிஎஸ் இன்று… Read More »டிடிவி.தினகரனுடன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…