8 கோடி மக்களும் அரசை பாராட்டும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்,…. முதல்வர் பேச்சு
தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக இன்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தள கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.… Read More »8 கோடி மக்களும் அரசை பாராட்டும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்,…. முதல்வர் பேச்சு