கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…. திக தலைவர் கி.வீரமணி…
கடமை தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. .ஆளுநர்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…. திக தலைவர் கி.வீரமணி…