பெரம்பலூரில் திக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை…
மறைந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில்… Read More »பெரம்பலூரில் திக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை…