Skip to content
Home » தாமதம்

தாமதம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி   ஏற்கனவே கணித்தபடி இன்று உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அந்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும்.… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார்… Read More »கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட  ஒட்டன்காடு, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 பூத்களிலும் வாக்குப்பதிவு… Read More »விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.  தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக கட்சி பூத் ஏஜெண்டுகள் அமர்ந்திருந்த  நிலையில்,  திமுக… Read More »கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 8.05 மணிக்கு இண்டிகோ விமானம் பெங்களூரு  புறப்பட்டு செல்லும். வழக்கம் போல இன்றும் 160 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது திடீரென விமானத்தில் தொழில்… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 18-ந்தேதி வாக்கில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

ஆசிய கோப்பை…கொழும்பில் இன்றும் மழை…. இந்தியா-பாக் ஆட்டம் தாமதம்

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள்… Read More »ஆசிய கோப்பை…கொழும்பில் இன்றும் மழை…. இந்தியா-பாக் ஆட்டம் தாமதம்

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

தென்மேற்கு பருவமழை 1 வாரம் தாமதமாக தொடங்கும்

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில் பெய்யும் மழை அளவில் சுமார் 80… Read More »தென்மேற்கு பருவமழை 1 வாரம் தாமதமாக தொடங்கும்