பிரிஸ்பேன் டெஸ்ட், பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள்28 ரன்கள் எடுத்த நிலையில் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 2ம் நாள் மீண்டும்… Read More »பிரிஸ்பேன் டெஸ்ட், பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா