கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.6.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.… Read More »கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…