கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும்… Read More »கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….