75% தொகுதி நிதி பயன்படுத்தவில்லையா? எடப்பாடி மீது தயாநிதி மாறன் வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்பியும் மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என எடப்பாடி பேசியதற்கு எதிராக… Read More »75% தொகுதி நிதி பயன்படுத்தவில்லையா? எடப்பாடி மீது தயாநிதி மாறன் வழக்கு