தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..
பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.… Read More »தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..