ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து பேசியதாவது: தொழில்நுட்பம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஐடி… Read More »ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு