தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவுள்ள காவலர்கள்…. கோவை பள்ளியில் பயிற்சி..
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 97 பேருக்கும், கரூர் மாவட்டத்தை… Read More »தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவுள்ள காவலர்கள்…. கோவை பள்ளியில் பயிற்சி..