வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவுகிறது…. அமைச்சர் மாசு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்… Read More »வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவுகிறது…. அமைச்சர் மாசு