ஜெயங்கொண்டம் ….. தப்பி ஓடிய கைதி…. 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்த போலீசார்..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று… Read More »ஜெயங்கொண்டம் ….. தப்பி ஓடிய கைதி…. 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்த போலீசார்..