தந்தை இழந்த மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் உதவி….
புதுக்கோட்டை சந்தை பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7ம்வகுப்பு படிக்கும் மாணவன் ரிபாத் இவரது தந்தை நிஜாம் மொய்தீன் இவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது தாய் ஷகிலாபானு வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் இன்று… Read More »தந்தை இழந்த மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் உதவி….