மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை … Read More »மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து