காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர் அதிரடி ஆய்வு…
அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி… Read More »காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர் அதிரடி ஆய்வு…