சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு
தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும்… Read More »சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு