தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று உடல்நலக்குறைவால் இறந்த தங்களின் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம்… Read More »தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை