தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 88.50 காசுகளுக்கும் ஒரு கிலோ… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….