திருச்சி ரயில்வே ஸ்டேசனில் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடன் கைது..
திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர்.… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடன் கைது..