திரிணாமுல் காங். எம்.பி. மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்களவை உறுப்பினருக்கான… Read More »திரிணாமுல் காங். எம்.பி. மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை?