கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஒத்திகை….
கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில்… Read More »கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஒத்திகை….