அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று இரவு ட்ரம்ப் பதவியேற்கிறார்
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா… Read More »அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று இரவு ட்ரம்ப் பதவியேற்கிறார்