டில்லியில் அண்ணாநினைவு தினம் அனுசரிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள திமுக அலுவலகமான – அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, வில்சன், திருச்சிசிவா,ஆ.ராஜா,பழனிமாணிக்கம்,எம்.எம்.அப்துல்லா,… Read More »டில்லியில் அண்ணாநினைவு தினம் அனுசரிப்பு