நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம்…. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் டில்லியில் இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை வெளியிட்டு தேர்தல் அறிக்கை… Read More »நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம்…. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை